வளையலுப்பு - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

துளையார் குடல்வாதந் தொந்தவா தத்தோ(டு)
இளையாச் சுவாசமறும் இன்னும் - வளையலுப்பால்
குன்மவலி சூலைவெப்பங் கூறாப்பி லீகமிவை
சென்ம(ம்)விடுத் தோடுமெனத் தேர்

-பதார்த்த குண சிந்தாமணி

குடல்வாதம், வாதபித்தம், இரைப்பு, வயிற்று நோய், கீல்பிடிப்பு, சுரம், பிலீகம் இவற்றை வளையலுப்பு போக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (5-Sep-22, 1:17 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 12

மேலே