அழகாக

நிலவும்
மறையக்கூடும்

நிம்மதியும்
தொலையக்கூடும்

கலங்காதே கண்ணீரும்
மறைந்து போகும்

பெரிய பெரிய ஆசைகளை
கைவிடு சிறு
ஆசைகள் எல்லாம்
நடந்தேறும் அழகாக

எழுதியவர் : (5-Sep-22, 6:56 pm)
Tanglish : azhagaaga
பார்வை : 52

மேலே