அன்பு..
விட்டுக் கொடுப்பதாக
இருந்தாலும் அன்பாக இருக்கட்டும்..
அல்லது பெற்று
கொள்வதாக இருந்தாலும்
அன்பாக இருக்கட்டும்..
எதுவாக இருந்தாலும்
அன்பாக இருந்தால் அழகுதான்..
எவ்வளவு பணம் கொடுத்தாலும்
உண்மையான அன்பை
வாங்கிட முடியாது..
விட்டுக் கொடுப்பதாக
இருந்தாலும் அன்பாக இருக்கட்டும்..
அல்லது பெற்று
கொள்வதாக இருந்தாலும்
அன்பாக இருக்கட்டும்..
எதுவாக இருந்தாலும்
அன்பாக இருந்தால் அழகுதான்..
எவ்வளவு பணம் கொடுத்தாலும்
உண்மையான அன்பை
வாங்கிட முடியாது..