தூசி

கலங்கா என் கருவிழியையும்
கலங்க வைத்த தூசி அவள்
கருவிழி படும் துன்பமும் சுகம்தான்
அத்தூசி அவளாய் இருக்கும்பொழுது

எழுதியவர் : kaleswaran (8-Oct-11, 2:50 pm)
சேர்த்தது : kaleswaran
Tanglish : thoosi
பார்வை : 235

மேலே