காதல் மனதில் நீ கள்வன் நான் ❤️💕

கடலின் ஆழம் தெரியாது

என் அன்பின் ஆழம் உனக்கு

புரியாது

மனதில் நீ இருப்பது யாருக்கு

தெரியாது

உன்னை மறக்க முடியாது

நிலவும் வானை விட்டு பிரியாது

என் நிழல் உன்னை விட்டு விலகாது

உன்னை விலை கொடுத்து வாங்க

முடியாது

காதலிக்காக தடை கிடையாது

காதல் இயற்கையின் அதிசயம்

அதை மாறுக்கா முடியாது

அவள் இல்லாமல் நான் கிடையாது

எழுதியவர் : தாரா (13-Sep-22, 12:41 am)
சேர்த்தது : Thara
பார்வை : 174

மேலே