காய்த்திடும் நிலவால் காதல் மனம்வாடும்

காய்த்த மரங்கள் கல்லடி பட்டிடும்
காய்த்திடும் நிலவால் காதல் மனம்வாடும்
தேய்ந்த செருப்பும் நடந்திட உதவும்
மாய்ந்து மனமோ பொறாமையில் சாகும்

எழுதியவர் : கவின் சாரலன் (14-Sep-22, 6:23 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 33

மேலே