இயங்கும் எந்திரம்

முகநூலில் முகம் புதைத்து
இ- மெயிலில் இளைப்பாறி
புலனத்தில் புத்துணர்வு பூண்டு
பொழுது புலர
பொட்டலங்களைக் கட்டிக்கொண்டு
எந்திரத்தோடு இறக்கை விரித்து
பறக்கும் மனிதருக்கு.....
இயங்கும் எந்திரமாகவே தெரிகிறாள்
உடலும் உயிருமான சகி...

எழுதியவர் : K.நிலா (13-Sep-22, 9:53 pm)
சேர்த்தது : Kநிலா
Tanglish : iyangum endhiram
பார்வை : 66

மேலே