அறுந்த செருப்பு அடுத்த அடிக்கு உதவுமா
அறுந்த செருப்பு அடுத்த அடிக்கு உதவுமா
கறந்த பாலும் சிறிது நேரத்தில் உடைந்துபோகும்
இறந்த உடலும் நேரம் செல்லின் அழுகும்
மறந்திடாதே மனிதா எல்லாம் பொய்யின் மாயமடா !
அறுந்த செருப்பு அடுத்த அடிக்கு உதவுமா
கறந்த பாலும் சிறிது நேரத்தில் உடைந்துபோகும்
இறந்த உடலும் நேரம் செல்லின் அழுகும்
மறந்திடாதே மனிதா எல்லாம் பொய்யின் மாயமடா !