என் பணிகள் அவனுக்கே தியாகம்

எத்தனை எத்தனை பிறவி எடுத்தாலும்
பிறவிப் பெருந்துயர் தீராது தீருமே
நொடிப்பொழுதில் இறைவன் பாதம்
ஒன்றே கதியென்று அவனுக்கே உன்
பணிகள் அத்தனையும் தியாகம் செய்து
அவன் நாமத்தில் வாழ்ந்திடவே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (19-Sep-22, 5:05 am)
பார்வை : 45

மேலே