அம்மா

அம்மா.....!!
-------------------------------------

அம்மா
அருகில்
இக்கும் போது
தெரிவதில்லை
தெய்வத்தின்
அருமை,
இல்லாத போது தான்
தெரிகிறது
யாராலும்
நிரப்ப முடியாத
அந்த இடத்தின்
வெறுமை.


🔥 நாகதேவன் ஈழம்.

எழுதியவர் : நாகதேவன் ஈழம். (27-Sep-22, 9:35 pm)
சேர்த்தது : நாகதேவன் ஈழம்
Tanglish : amma
பார்வை : 54

மேலே