அன்பு

உன் மீது உள்ள
அன்பை அளந்து
காட்ட சொன்னால்

அவளை இருக்க
அணைத்துக் கொள்வேன் தவிர
அடுத்த வழி என்ன என்று
எப்படி நான் யோசிப்பேன்

எழுதியவர் : (9-Oct-22, 6:24 pm)
Tanglish : anbu
பார்வை : 31

மேலே