எதற்கென்று

வெட்டும் மூங்கில்
அறிவதில்லை
தன் உபயோகம்
எதற்கென்று.....??

அதுபோல்
பல மனிதர்களும்
வாழ்கின்றார்கள்
தனது பிறப்பின்
பயன் எதற்கென்று....??
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (8-Oct-22, 3:13 pm)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 224

மேலே