உரமும் கனியும்

உரமும் கனியும்
⚘⚘⚘⚘⚘⚘⚘🌷

உரங்கள் நறுமணம்
வீசுவதில்லை;

மலர்களும் கனிகளுமே
மணந்து மகிழ்விக்கின்றன!!

உரங்களைச் சகிப்போம் -
வரங்களை ருசிப்போம் !!

-யாதுமறியான்.

எழுதியவர் : -யாதுமறியான். (2-Oct-22, 7:09 pm)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 70

மேலே