இதயம்

♥♥♥♥♥
என் இதயம்
முழுவதும் உன்னிடம்
ஆனால்....
நான் கேட்பதோ
உன் இதயத்தில்
ஓரிடம் ♥
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (15-Sep-22, 5:37 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : ithayam
பார்வை : 236

மேலே