துரோகம் பண்ணீட்டாங்க அண்ணே
யாருடா, என்ன துரோகம?
நாம் பயிற்சி கொடுத்த ரவுடிங்க எல்லாம்
ஒரு கட்சில போய்ச் சேர்ந்துட்டாங்க அண்ணே.
தொழிலுக்கு துரோகம் பண்ணியவங்களத் தூக்கியாங்கடா. நாம ரவுடிங்க. நமக்கு எதுக்குடா அரசியல். பிரச்சனை உள்ள இடத்தில் ரவுடித்தனம் பண்ணி பணம் சம்பாதிக்கிறது தான் நமது தொழில். முட்டாப் பயல்கள் போடற பிச்சைக்கு அடிமை ஆகிட்டிங்களே நம்ம முட்டாப் பயலுக.
நாம அவனுகளாப் பிடிச்சு வர்றோம். நாம ரவுடிங்தளா இருந்தாலும் நமக்கும் நாட்டுப் பற்றும் தாய்மொழிப் பற்றும் இருக்குதடா.
நம்ம தமிழர்களுக்கு நல்லது செய்யறவங்களையே ஆதரிப்போம். பொய், பித்தலாம் , பிராடுத்தனம் செய்யற கட்சிக்கெல்லாம் நாம் ஆதரவு தரக்கூடாது.

