கொய்த மலர்களுன் கூந்தலின் பேரழகு

கொய்யாத மாங்கனியுன்
.....கன்னத்தின் செவ்வழகு
கொய்த மலர்களுன்
.....கூந்தலின் பேரழகு
பொய்யில் கவிதை
.....எனதழ கன்றோஎன்
செவ்விதழ்ச் சித்திர மே

....டாக்டர் VKK சுட்டியபடி
எனது அழகன்றோ என்ற தளை
தட்டும் சீர்களை மாற்றி
எனதழ கன்றோஎன்
என்றமைத்து தளைதட்டா
வெண்பாவாக்கியிருக்கிறேன்

எழுதியவர் : கவின் சாரலன் (12-Oct-22, 3:17 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 43

மேலே