வாச மலர்களுக்கு நீவர வேண்டும்

வீசிடும் தென்றலுக்கு
இளவேனில் வேண்டும்
பேசிட மேடைக்கு
செந்தமிழ் வேண்டும்
வாசித்திட வாசகனுக்கு
காதல்நாவல் வேண்டும்
வாச மலர்களுக்கு
நீவர வேண்டும்

எழுதியவர் : கவின் சாரலன் (15-Oct-22, 9:15 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 39

மேலே