கள்வெறி - புதுக்கவிதை
அழகிய மலர்கள்,
ஒரு அழகிய சின்னஞ்சிறு தேனீ;
மலர்களைச் சுற்றி வட்டமிடுகிறது.
இவைகள்தான் பாப்பி மலர்களா?
அழகிய மலர்களைக் கண்டால்
தேனீக்களுக்கு கொண்டாட்டம்தான்.
சுவைக்க மது கிடைக்குமே!
கள்வெறி கொண்டு ரீங்கரிக்குமே!
அழகிய மலர்கள்,
ஒரு அழகிய சின்னஞ்சிறு தேனீ;
மலர்களைச் சுற்றி வட்டமிடுகிறது.
இவைகள்தான் பாப்பி மலர்களா?
அழகிய மலர்களைக் கண்டால்
தேனீக்களுக்கு கொண்டாட்டம்தான்.
சுவைக்க மது கிடைக்குமே!
கள்வெறி கொண்டு ரீங்கரிக்குமே!