நீத்தார் பெருமை

நீத்தார் பெருமை



குறள் அதிகாரம். ....3

ஏழுசீர் கழினெடிலடி ஆசிரிய விருத்தம்



இடமுண்டு நூலில் தேடுபுகழ் பக்தர்
.........இறந்தாரெண் ணிக்கை விகிதம்

அடங்கியவன் வானின் ஐராவ தத்தான்
........தவசிசெய்கை மேலா மரிது

அடககியைந்தை வாழ்ந்தார் வானுலகு செல்ல
.......வர்வரவேற் பர்பார் அரிது


திடத்தவம்செய் தோர்சொல் நிலைக்கவந்த ணன் பார்
..........தொடர்ந்தவரின் கோபம் ஒடுக்கும்

எழுதியவர் : பழனி ராஜன் (16-Oct-22, 1:29 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 69

மேலே