மனித நேயம்
![](https://eluthu.com/images/loading.gif)
ஆளப் பிறந்தவர்களாகவும்
சால சிறந்தவர்களாகவும்
ஆவதற்கு தான் இங்கு போட்டி
வாழப்பிறந்தவர்கள் நாம்
மனிதநேயத்துடன் வாழத்தான் போட்டி இல்லை
மனிதநேயத்துடன் வாழ்வோம்
ஆளப் பிறந்தவர்களாகவும்
சால சிறந்தவர்களாகவும்
ஆவதற்கு தான் இங்கு போட்டி
வாழப்பிறந்தவர்கள் நாம்
மனிதநேயத்துடன் வாழத்தான் போட்டி இல்லை
மனிதநேயத்துடன் வாழ்வோம்