பூக்கள் வாடவில்லை

தென்றலுக்கு
பூக்களுடன் ஊடல்
தென்றல் வரவில்லை தோட்டத்தில்
புன்னகை விரிய நீ வந்தாய்
பூக்கள் வாடவில்லை !

எழுதியவர் : கவின் சாரலன் (17-Oct-22, 8:19 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 59

மேலே