நிழலோடு நிழலாக

நின்னோடு இணையும்
நினைப்பு என்றும்
நிகழாது என்பதனால்
நிழலோடு நிழலாய்
நித்தமும் இணைவேன்..

எழுதியவர் : கண்ணன் மனோகரன் (20-Oct-22, 9:46 am)
சேர்த்தது : கண்ணன் மனோகரன்
பார்வை : 231

மேலே