பெண் அவளோ..

மதிலிருந்து மாறி
மாதுவாய் ஆனாலோ..

அதிசயங்களும் ஆச்சரியங்களும்
அளவிட முடியாத ஒன்றாய்..

அலைக்கடலென அவள்
அழகும் பொங்கி வழிந்திட..

நான் காண்கின்றது
பெண்தானோ..

பிரம்மிப்பின்
உச்சமாக
கண்முன்னே காண்கிறேன்
தேவதையாக..

எழுதியவர் : (20-Oct-22, 5:47 am)
Tanglish : pen avalo
பார்வை : 90

மேலே