நான் காத்திருப்பேன் உனக்காக
நான் காத்திருப்பேன்
உனக்காக
அந்தி மாலையில்
நிலவில் மட்டுமில்லை
இந்த உயிருள்ளவரை
----------------------------------------------------------------------------------------------------------------------
பயில்வோர்க்கு மட்டும் :
இந்து உனக்காக வேகாத் திருப்பேன்நான் -----அடி வெண்பா அமைதியில்
அந்தி இந்த எதுகை சீர்கள் பின்னடிகளில் அமைத்து
சிந்தியலில் முயலவும்