காதலும் இசைவில்

குறள் வெண்பா

இசைவு இருக்க சிறக்கும் எதுவும்
அசைந்து தருமுண்மை வாசு
......

காதல் இசைவது கண்ணசைவில் கண்டிடு
மோதல் ஒருதலையாய் போம்

எழுதியவர் : பழனி ராஜன் (23-Oct-22, 8:42 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 159

மேலே