பெண்ணவளின் நீள்விழியைக் கண்டேன் - குறள் வெண்பா

ஒரு விகற்பக் குறள் வெண்பா
(ஒழுகிசைச் செப்பல் ஓசை)

நெடியதொரு பெண்ணவளின் நீள்விழியைக் கண்டேன்; (1, 3 சீர்களில் மோனை, நெ, நீ - பொழிப்பு மோனை)
கொடுநோக்குக் கொண்டவளோ கூறு!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-Oct-22, 10:20 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 73

மேலே