சித்தர்கவிதை மொத்தமும் யாப்பில் சிறந்தது

நேரிசை வெண்பா


மொத்தக் கவிதையிலும் மோனையை கூட்டிட
சித்தநாழித் தேடு சிறக்கும்பா --- சித்துக்கள்
மொத்தம் கவிஞர்பார் மோனை மொழியவும்
வித்தகர்பாக் கற்றுலகை விஞ்சு



தமிழ் சித்தர்களின் கவிதையில் சுலபமாய் கற்கும் யாப்பு உள்ளது படித்து தமிழ்

...

எழுதியவர் : பழனி ராஜன் (22-Oct-22, 6:46 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 199

மேலே