தமிழின் வெட்டியான்
நேரிசை வெண்பா
முடியா தெனகூறல் முட்டாள் தனமே
முடியா ததைநீ முயல்வாய் --- துடிப்பாய்
படிப்பாய் தமிழை படிக்கா முயலா
நடிக்காதே ஆழ்ந்துகற்பாய் நன்று
எதையும் என்றும் கற்கலாம். முயன்றால் முடியாதது உண்டா. யாப்பின் பாட்டுத்தான் தமிழிற்கு பெருமை
அதை விடுத்து எழுதுவோர் தமிழரில்லை பிறநாட்டான் பிறமதத்தான், தமிழைப் புதைக்க வந்த வெட்டியான்
......