கவிஞனாய் ஆவாய் கருத்தினை ஆய்ந்து - சிந்தியல் வெண்பா

இரு விகற்ப நேரிசை சிந்தியல் வெண்பா

கவிஞனாய் மாறக் கருத்துடனே தாண்டிப்
புவியினில் எட்டுநிலை போனால் - கவிஞனாய்
ஆவாய் கருத்தினை ஆய்ந்து!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-Oct-22, 5:07 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 22

மேலே