நாராயணக்கோனார் கூற்று - கலிவிருத்தம் 11
கலிவிருத்தம்
(காய் 4)
சீரார்,சி வக்கொழுந்தைத் தெள்ளமுதைச் செந்தேனைப்
பாராதி வான்பொருளைப் பஞ்சவுரு ஆனவொன்றை
பேரான விண்ணொளியைப் பேரின்ப வாரிதியை
நேராக எந்நாளும் நெஞ்சிருத்தி வாழ்வேனே! 11
- நாராயணக்கோனார் கூற்று