தீபாவளி சக்கரை வாசனார் கருத்து

வாழ்த்திட்டால் பாருமே வாழ்த்தாது போயினும்
தாழா ஒளிரும் தணல்தீபம் --- காழ்ப்பு
திராவிடர் மொத்தமும் தீயர் நினைப்பென்
கிராதக ரைநீக்கிள் ளிடு


யார் வாழ்த்திடினும் வாழ்தாது போயினும் தீபாவளி வெடித்து சிதறும் தீப ஜோதி ஒளி எங்கும் பிரகாசிக்க
மக்கள் குதூகலமாக மகிழ்ந்து கொண்டாடுவர் என்பதாம்


....

எழுதியவர் : சக்கரை வாசன் (24-Oct-22, 8:56 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 22

மேலே