வித்தகமாய்க் கற்றுலகை விஞ்சு - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
கம்பனின் பாடலும் காளமே கம்,பாவும்
இம்மெனும் முன்னாலே இங்கிருக்கக் – கும்பிட்டு
நித்தநித்தந் தேர்ந்தவற்றை நேர்மையாய் நெஞ்சொன்றி
வித்தகமாய்க் கற்றுலகை விஞ்சு!
- வ.க.கன்னியப்பன்
நேரிசை வெண்பா
கம்பனின் பாடலும் காளமே கம்,பாவும்
இம்மெனும் முன்னாலே இங்கிருக்கக் – கும்பிட்டு
நித்தநித்தந் தேர்ந்தவற்றை நேர்மையாய் நெஞ்சொன்றி
வித்தகமாய்க் கற்றுலகை விஞ்சு!
- வ.க.கன்னியப்பன்