உன்காதல் உண்டோ இலையோ உரை - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

என்னாசை அத்தைமகள் என்னசொல்லப் போகிறாய்?
உன்மனத்தில் உள்ளதை உள்ளபடி – என்னிடமே
தண்மையுடன் தான்சொல்வாய் தாங்கிடுவேன் உன்காதல்
உண்டோ இலையோ உரை!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Oct-22, 8:19 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 34

மேலே