அவள் பார்வைக்கு எங்கும் அவன்

உன்னைக் காணாது உன்னையே நினைந்து
ஏங்கிடும் என் நெஞ்சம் நீர்க்
காணாது வற்றிய நிலம்போல் வாட
வறட்சியால், என் அன்பே கொஞ்சம்
என்மீது இரக்கம் காட்டி காய்ந்த
மண்ணிற்கு உயிர்த்தரும் மழைபோல்
உண்பாராமுகம் நீக்கி உன் பார்வையை
கொஞ்சம் என்மீது காட்டி என்னை
வாழவைப்பாயோ கயல்விழிக் கன்னியே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (25-Oct-22, 1:20 pm)
பார்வை : 226

மேலே