காதல் ஆனந்தம் நீ 💕❤️

அழகான நேரம்

அமைதியாக போகும்

கண்களின் ஒரம் ஆனந்தம் ஒடும்

புன்னகை நேசம் புதுமையாக

வீசும்

ஆனந்தமாய் நெஞ்சம் அன்பில்

நனையும்

அழகான வார்த்தை அலை மோதும்

ஆழமான காதல் அழகாகும்

ஆயுள் வரை என்னோடு உறவாடும்

வாழ்க்கை மிக அழகாகும்

உனக்காக வாழ்வது சுகமாகும்

எழுதியவர் : தாரா (26-Oct-22, 1:00 am)
சேர்த்தது : Thara
பார்வை : 153

மேலே