அவள் பார்வை
கண்ணே உன் பார்வையில் நான்
கண்டேன் ஒரு தனி வாஞ்சை
என் நெஞ்சைத் தொட்டது அது
காதல் தாமரையாய் மலர்ந் தாங்கே