நான்

ஒரு துளி நீராய்
கருவில் புகுந்து
உரு எடுக்கும் வரை அங்கேயே காத்துக் கிடந்து

பிறரைப் போல்
நானும் மண்ணில் கால்வைத்து
அகிலம் ஆளப்பிறந்தேன்

காயங்களின் கஷ்டங்களை
எனக்குள் வைத்து
எதிரிகளுக்கும்
சிம்ம சொப்பனமாய்
விளங்கும் சித்திரமடா நான்

எழுதியவர் : (26-Oct-22, 7:35 am)
Tanglish : naan
பார்வை : 36

மேலே