மறுக்கிறது..!!

ஒவ்வொரு முறையும்
எனக்குள் முளைக்கும்
அவள் நினைவை
மறக்க என் மனம்
மறுப்பு தெரிவிக்கிறது..!!

எத்தனை காலம் தான்
இப்படி நான்
நினைவுக்குள்ளே
புதைந்து கிடப்பது
இறைவா..!!

மாற்ற முடியாது எனில்
என்னில் அவள்
நினைவு மட்டுமே
மறக்கவும் முடியாமல்
தவிக்கிறேன்..!!

நிழலும் தடுமாறு தடி
தடம் மாறுதடி
உன் நினைவு மட்டும்
அங்கேயும் என்னை
விட்டுப் போக மறுக்கிறதடி..!!

எழுதியவர் : (26-Oct-22, 7:40 am)
பார்வை : 42

மேலே