சுமை

உன்னை சுமக்க வேண்டிய இதயத்தில்
வலியை சுமக்கிறேன்
என்னை சுமக்க வேண்டிய இதயத்தில்
நீ
சுமக்க மறுத்ததால் !!!!!அன்புடன் [விஜய் கரன்]

எழுதியவர் : விஜய் கரன் (9-Oct-11, 2:21 pm)
சேர்த்தது : somapalakaran
Tanglish : sumai
பார்வை : 273

மேலே