அபூர்வ நெசவாளர்

அபூர்வ நெசவாளர்
*********
விசைத்தறியின் மின்சாரம் வேண்டுமோ
சிலந்திக்கு
பசைத்தேன் அதனூடே பாவும் வலைதன்னை
அசைத்து அதுகலைய அஞ்சுமோ சிலந்தியும்
இசைந்தே பணிபுரிந்து இழந்தவலை பாவும் !

*****

எழுதியவர் : சக்கரை வாசன் (28-Oct-22, 7:15 pm)
பார்வை : 67

மேலே