சுமந்துநீ வந்தாயே புன்னகைத் தென்றல்

மலர்ந்து சிரித்திடும் மல்லிகைத்தோட் டத்தில்
சுமந்துநீ வந்தாயே புன்னகைத் தென்றல்
சிவந்தஉன் செவ்வித ழில்

----அடி எதுகை இல்லை
மலர்ந்து சுமந்து சிவந்த எனும் சந்த ஓசை தரும்
சிந்தியல் வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (29-Oct-22, 6:25 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 78

மேலே