திருவள்ளுவர் கலிவிருத்தம் பஞ்சரத்தினம்

கலித்துறை

கும்பமுனி அருளினால் கூறினேன் ஞானவெட்டி
அம்புவியி னுள்ளோர்க்காய் அறைந்தவெண் ணூர்சுருக்கி
நம்பினபே ருக்காக நவின்றபஞ் சரத்தினநூல்
வம்பில்லை பிசகுமில்லை வழியது சுருக்கமாண்டே

.....

எழுதியவர் : பழனி ராஜன் (29-Oct-22, 9:50 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 11

மேலே