ஆறாம் அறிவு

நம்பிக்கையோடு இரைதேட பறவைகள் வானில்
அவநம்பிக்கையுடன் வேலைதேடுமவன்
திறமைகள் வீணில்

எழுதியவர் : ரவிராஜன் (2-Nov-22, 2:23 pm)
சேர்த்தது : ரவிராஜன்
Tanglish : aaram arivu
பார்வை : 110

மேலே