வண்ணம் கருமையில் காதல் வில்லோ

வளைந்திருக்கும் வானவில் லின்நிறம் ஏழு
வளைந்த புருவங் களிரண்டு வண்ணம்
கருமையில் காதல்வில் லோ

எழுதியவர் : கவின் சாரலன் (2-Nov-22, 7:13 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 422

மேலே