துயில்

கன்னியரின்
புன் சிரிப்பில் மயங்கி
"துயில்" துறந்தோர்
இங்கு பலருண்டு....!!

ஆனால்
நானோ உந்தன்
கன்னக்குழியின்
சிரிப்பில் மயங்கி
"துயில்" துறந்தேன்...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (4-Nov-22, 6:54 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 285

மேலே