முடியவில்லை..

கடல் அலை என
வந்து ஆளும்
நிலத்தை கண்டேன்..

என்னை ஆளும்
அவளை காணாத தான்
இன்னும் முடியவில்லை..

எழுதியவர் : (5-Nov-22, 10:26 am)
Tanglish : mudiyavillai
பார்வை : 75

மேலே