ஹைகூ

புரட்டிப் பாருங்கள்
ஆயிரம் கதைகள் சொல்லும்
தலையணை

எழுதியவர் : ரவிராஜன் (4-Nov-22, 7:31 pm)
சேர்த்தது : ரவிராஜன்
Tanglish : haikuu
பார்வை : 306

மேலே