பணம்..
விலை உயர்ந்த
வைரமும் வைடூரியமும்
என்னிடம் இல்லை..
பணத்துக்கு அப்பாற்பட்ட
அன்பு மட்டுமே
என்னிடம் இருப்பதால்..
அகற்றி வைக்கிறார்கள்
எல்லோரும் என்னை..
விலை உயர்ந்த
வைரமும் வைடூரியமும்
என்னிடம் இல்லை..
பணத்துக்கு அப்பாற்பட்ட
அன்பு மட்டுமே
என்னிடம் இருப்பதால்..
அகற்றி வைக்கிறார்கள்
எல்லோரும் என்னை..