ஆகட்டும் பார்க்கலாம் - புதுக்கவிதை

சபாக் கச்சேரி!
சங்கீதக் கச்சேரி!
சந்தா கட்டியாயிற்று;

ஆண்டுக் கச்சேரிகள்!
நன்கொடை கேட்டார்கள்!
ஆகட்டும் பார்க்கலாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-Nov-22, 6:48 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 135

மேலே