தலைவலி போயிற்று - புதுக்கவிதை

கருத்து ஒன்று உதித்தது
கவிதை எழுத வேண்டும்;

தலை வலித்தது
வெடித்துவிடும் போல;

எழுத்தில் கவிதை வடித்தேன்
தலைவலி போயே போயிற்று.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-Nov-22, 6:45 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 98

மேலே